விஜய்க்கு அமித்ஷா நிகழ்ச்சிக்கு அழைப்பு

கோவை தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதகா நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம், “பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மகாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.