சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள் இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் […]