முன்னாள் நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓய் பெற்ற நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனன் மறைவுக்கு காவல்துறை மரியாதையுடன்  இருஹி அஞ்சலிக்கு உத்தர்விட்டுள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (6.6.2025) இயற்கை எய்தினார். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988-ம் ஆண்டு முதல் 1998-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.