சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என கல்விதுறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரம்பரிம் மிக்க தமிழ் சமுதாயத்தில் பெண்கள் குழந்தைகள் முதல், பெரியோர்கள் வரை பொட்டு வைப்பதும், பூ வைப்பதும், தலையில் ரிப்பன் கட்டுவதும், கழுத்தில் சுவாமி படங்கள் பொரித்த டாலர்கள் அணிவதும் காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் முறை. இதை தடுக்க திமுக அரசு […]