காச்சிகுடா  – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை தெற்கு ரயில்வே தெலுக்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடா  – நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நீட்டித்துள்ளது/ நேற்று தெற்கு ரயில்வே, ”பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து வருகிற 15-ந் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.