டெல்லி வரும் 10 ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்ப யணம் ,மேற்கொள்ள உள்ளார். வரும் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் […]
