சென்னை இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று […]
