சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுகவில், 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதுமட்டுமின்றி, புதிதாக நடிகரும் தவெக தலைவருமான […]
