சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் திட்டமிட்டு உள்ளது. அதன்படி, இந்த கட்டித்தின் 3வது மாடியில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் பெரும் வரவேற் பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், தற்போது புறநகர் வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் […]
