வாஷிங்டன்: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய விண்வெளி வீரர் உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவது இது 5வது முறையாகும். ஏற்கனவே ஜுன் 10ந்தேதி ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக, அந்த திட்டம் ஜூன் 11ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நாசா அறிவித்தது. அதன்படி, நேற்று மாலை இந்த திட்டத்தின்படி, […]
