பாஜக இயக்கும் எடுப்பார் கைப்பிள்ளை விஜய் : ஜவாஹிருல்லா விமர்சனம்

மதுரை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் “ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி & மாநாடு நடைபெறுகிறது, இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளன. ஆனால், சதவீதத்துக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.