பாஜக திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை : நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார் திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம். “நாட்டின் பாதுகாப்பு , நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரயில் விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார். உலக அளவில் பொருளாதாரத்தை நான்காவது நாடாக தந்திருக்கிறார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.