அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா AI 171 விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் […]
