அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக, விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விமானம் மேலே எழும்பும்போது, வீடுகளின்மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச […]
