தமிழ்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் குறித்து முதல்வர் கண்டனம்

சேலம் தமிழகத்தில் எம்ம்ஸ் மர்த்துவமனை கட்ட தாமதம் ஆவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்/ இன்று சேலத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் ம் க ஸ்டாலின், “நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500-க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.