சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிகவளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மாதிரி கட்டிட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மந்தவெளி பேருந்து நிலையம், மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் இடம் மற்றும் பேருந்து இறக்கி இறக்கும் இடம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சில்லறை மற்றும் வணிக இடத்தை பெரிய அளவில் நவீனமயமாக்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் […]
