சென்னை: கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக, தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள […]
