இதுவரை அகமதாபாத் விமானவிபத்தில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத் இன்று வரை அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தோரில் 47 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு’ கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களில் பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். மேலும், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். , விமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.