பெங்களூரு கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.’’ தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக கபினி அணை அதன் கொள்ளளவை எட்டவுள்ளது. சுமார் 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2280.84 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 545 கன அடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி கபினி […]