இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் MY2025 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2.40 லட்சம் முதல் ரூ.42.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MY2025 Harley-Davidson motorcycle range Price list:

Bike Name Ex-Showroom Price
H-D X440 ரூ. 2.40 லட்சம்
H-D Nightster ரூ. 13.51 லட்சம்
H-D Nightster Special ரூ. 14.29 லட்சம்
H-D SportsterS ரூ. 16.70 லட்சம்
H-D Pan America Special ரூ. 25.10 லட்சம்
H-D Breakout ரூ. 37.19 லட்சம்
H-D Fatboy ரூ. 25.90 லட்சம்
H-D Heritage Classic ரூ. 23.85 லட்சம்
H-D Street Glide ரூ. 39.30 லட்சம்
H-D Road Glide ரூ. 42.30 லட்சம்

முந்தைய FAT Bob மாடலுக்கு பதிலாக ஸ்டீரிட் BOB மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு வசதிகள் மற்றும் நிறங்கள் மேம்பாட்டினை பெற்றுள்ளது.

 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.