வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : வலது பக்கம் சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ அஞ்சநேயர் இருகை பொத்தி, வரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார். பொது தகவல்: தெற்கு பக்கம் நுழைவு வழி, தெற்கு பக்கம் பார்த்த வகையில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியாரும் அவரை பார்த்த வகையில் பக்த ஆஞ்சநேயரும்(பட்டாபிஷேக கோலத்தில்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜபெருமாள் கிழக்குப்பக்கம் பார்த்த வகையிலும், தனி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.