டெல்லி கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சலெச்சரிக்கை விடபட்டுள்ளது இன்று இந்திய வானிலை ஆய்வு மையம், “டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை இருக்கும். மேலும் ஜூன் 25 ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 30–40 கிமீ வேகத்தில் […]
