டெல்லி யமுனை நதி சுத்திகரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த சில வருடங்களாக யமுனை நதி மிகவும் மாசுபட்டு வருகிறது. அந்த நதியை சுத்தப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தும் முந்தைய ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது நேற்றி முனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம :யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய அரசுகள் யமுனையை புறக்கணித்து விட்டன. யமுனையை […]