இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்…! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி….

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ்,  இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான  ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4  திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன் மேலும் 3 வீரர்கள் என மொத்தம் 4 விண்வெளி வீரர்கள்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில்  இன்று   விண்வெளிக்கு பயணமாகி உள்ளனர்.  இதற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.