சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு […]
