சவுதி அரேபியாவில், பக்காலாக்கள் எனும் சிறிய கடைகளில் இனி பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், புகையிலை, சிகரெட், ஷிஷா அல்லது இ-சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சில்லறை விற்பனைத் துறையை மறுசீரமைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி நகராட்சி மற்றும் கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், மற்றும் புகையிலைப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யமுடியும். தவிர, மளிகைக் […]
