சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்க்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்ரு முதல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து […]
