மதுரை: திருபுவனம் கோவில் காலாளி அஜித் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில் யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு – கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக ‘கேள்வி எழுப்பி […]
