ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்தி வருகிறார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை “மிருகத்தனமான மோதல்” என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக ரஷ்யாவை தண்டிக்க திட்டமிட்டுள்ளார். யுத்த வெறி பிடித்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றவுள்ளது. இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே […]
