மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய […]
