டிசம்பர் 29 வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன தெற்கு ரயில்வே, ”மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.22624) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.