டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், இந்த […]
