சென்னை: இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடுவோம் என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் தமிழ்நாடு போலீசார் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாகசாடியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்மீது ஏராளமான வழக்குகள் […]
