சென்னை: இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள். இதையடுத்து அவரது கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவரது வீடு உள்ள பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், அவரது வீடு அருகே கடந்த ஆண்டு (2024) ஜூலை 5ந்தேதி அன்று மாலை பட்டப்பகலில் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் […]
