டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அபகரிக்க சூழ்ச்சி செய்ததாகவும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு பதில் தெரிவித்துள்ள சோனியாகாந்தியின் வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் விசித்திர […]
