டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக இந்தியாவின் குற்றத்தலைநகராக பீகாரை மாற்றியுள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில், ”பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற சம்பவம், பாஜகவும் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை “இந்தியாவின் குற்றத் தலைநகராக” மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாகிவிட்டது. அரசாங்கம் அங்கு முற்றிலும் […]
