டெல்லி: ஓபன்ஏஐ இந்தியா ஏஐ உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதல் உலகளாவிய கல்வி தளத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 25ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதுடன், ஒரு மில்லியன் ஆசிரியர்களுக்கு ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. ChatGPT தயாரிப்பாளரான OpenAI இந்தியாஏஐ (IndiaAI) உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத் தின் கீழ் உள்ள IndiaAI மிஷன், ChatGPT தயாரிப்பாளரான OpenAI […]
