ஏசி சுற்றுலா ரயிலில் அயோத்தி ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் : ஐஆர்சிடிசி

டெல்லி ஐஆர்சிடிசி அயோத்தி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் செய்ய ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்​சிடிசி அதி​காரி​கள், “அயோத்​தி​யில் ராம ஜென்​மபூமி கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, பல்​வேறு துறை​களைச் சேர்ந்த பக்​தர்​கள் மிகுந்த ஆர்​வத்​துடன் அயோத்​திக்கு வரு​கின்​றனர். மேலும், மத மற்​றும் கலாச்​சார சுற்​றுலாத்​துறை மிகப்​பெரிய ஊக்​கத்​தைப் பெற்​றுள்​ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்​குப் பிறகு, இது நாங்​கள் நடத்​தும் 5-வது ராமாயண சுற்​றுப்​பயண​மாகும், மேலும் எங்​கள் முந்​தைய அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.