சாத்தூர் சாத்த்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இன்று பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று […]
