சென்னை; நாளை பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாசலேஸ்வரர் மலையை கிரிவலம் வர பல லட்சம் பேர் குவிவார்கள் என்பதால், கிரிவலம் நேரம் மற்றும் :மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், அவசர உதவிகள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. நாளை (ஜூலை 10ம் தேதி) பூராடம் நட்சத்திரத்துடன் கிரிவலம் வருகிறது. அதனால் பூராடம் நட்சத்திரத்தை கொண்டவர்கள் நாளை கிரிவலம் சென்று சிவ பெருமானை வழிபடுவது சிறந்தது என ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். ஐம்பூதங்களில் அக்னிஸ்தலமாக திகழும், திருவண்ணாமலை, […]
