மலேசிய நடிகையும் மாடலுமான லிஷாலினி கனாரன், மலேசியாவில் உள்ள இந்து கோவில் ஒன்றின் பூசாரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நடிகையின் குற்றச்சாட்டு மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பூசாரி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், செபாங் மாவட்டம், சலாக் அருகே உள்ள மாரியம்மன் கோயிலின் பூசாரி இந்தச் செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக எழுதியுள்ள […]
