புனேவை தளமாகக் கொண்ட சஹ்யாத்ரி மருத்துவமனைகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமாக மணிப்பால் மருத்துவமனை உருவெடுக்கவுள்ளது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி $194 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 16.65 லட்சம் கோடி ரூபாய்) நிகர சொத்துக்களைக் கொண்ட ஒன்டாரியோ டீச்சர்ஸ், 2022 இல் சஹ்யாத்ரியில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. உலகளாவிய முதலீட்டாளரான ஒன்டாரியோ டீச்சர்ஸ் ஓய்வூதியத் திட்டத்திடமிருந்து (ஒன்டாரியோ டீச்சர்ஸ்) சஹ்யாத்ரி மருத்துவமனைகளை கையகப்படுத்துவதற்கான உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக மணிப்பால் மருத்துவமனைகள் நேற்று […]
