குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம்

சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில்,   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து குரூப் 4 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் கதவுக்கு A4 ஷீட்டில் சீல் வைத்து பாதுகாப்பு எனக் கூறி அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பேருந்தில் இருந்த சீல் வைத்த வினாத்தாள்  கதவு இடுக்கில் சிக்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.