Tamil Nadu Political Latest News: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக, மதிமுக குறித்து கடுமையாக பேசினார். அதிமுக கூட்டணி குறித்து ஏன் அவசரம் எனவும், சரியான நேரத்தில் கூட்டணி கட்சிகள் குறித்து பேசப்படும் என்றார்.
