MLC 2025, TSK vs MINY: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) என்ற பெயரில் டி20 லீக் நடைபெறுகிறது. மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கியது.
There’s a reason why Nicky P. is the MINY skipper pic.twitter.com/SjwhZuR7Ox
— Cognizant Major League Cricket (@MLCricket) July 12, 2025
இத்தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில், பொல்லார்ட் – பூரன் அதிரடியில் MI நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.