ராகுல் காந்தி கர்நாடக அரசியல் மீது கடும் அதிருப்தி

பெங்களூரு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக அரசியலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது/ கர்​நாட​க முதல்வர் சித்தராமையா தலைமையில்  காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளநிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். எனவே  டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது. இதையொட்டி இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர். அங்கு அவர்கள் காங்​கிரஸ் தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.