அல்வாவில் தேள்? நெல்லையில் பரபரப்பு… வைரல் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பிரபல ஸ்வீட் கடை!

Tirunelveli Halwa Viral Video: திருநெல்வேலி பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கப்பட்ட அல்வாவில் தேள் இருந்ததாக வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.