டோக்கியோ,
மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங் ஜு ஜோடியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :