ஷாக்கில் சினிமா உலகம்… பிரபல நடிகருக்கு பலத்த காயம்… மாதக்கணக்கில் ரெஸ்ட் தேவை!

Shah Rukh Khan Injury: தனது ‘King’ திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.