திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை குற்றவாளியை கைது செய்யாத நிலையில், அதிமுக தரப்பில், தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ‘ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க என்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தை கதறியபோது “அப்பா” என்று சொல்லும் @mkstalin, இந்த பிள்ளை கதறிய போது எங்கே போனார்? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, -கேள்வி எழுப்பி உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் […]
